கோடையின் வெப்பத்தை தணிக்கும் வெட்டிவேர்

வெட்டிவேர் வாசனைமிக்க மூலிகை மனதுக்கு இதமளிப்பதுடன் உடலையும் குளிர்ச்சியாக வைத்திருக்கும். தண்ணீரை இயற்கையாக குளிரூட்டி சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது இது. வெப்ப நோய்களை குணமாக்க பன்னெடுங்காலமாக இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது . அப்படி பல அறிய சக்திகளை கொண்ட வெட்டிவேரின் பல முக்கிய மருத்துவ குணங்களை தெரிந்துகொள்வோம்

vettiver tharum arokiya nanmaikal

tamil arokiya thagaval

source